ஜாதி ஒழிக- தமிழ் வாழ்க!
என் வீட்டு நாய் லப்ரடோர்
very ferocious !
கடவுளை கும்பிடுபவன் காட்டுமிராண்டி
கடவுளை பரப்புபவன் அயோக்கியன்
ஊரில் என்பெயர் ராமசாமி
குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூழுக்கு வழி இல்லை
கும்பிடும் சாமிக்கு பாலபிஷேகமா
அம்பாளை தரிசனம் செய்தீரே - என்றால்
அங்காளம்மனக்கு அங்கலாய்ப்பு வேண்டாம் என்றுதான் -
ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
கொண்ட காரியத்தில் கண் வைய்யடா தாண்டவக்கோனே
ஆரியர் யார் என்று அறியாத தாண்டவக்கோனே
ராவணனே பார்பனன் தான் தாண்டவ்கோனே
ராவணனை தமிழன் என்றால் தாண்டவகோனே
அனைத்து சிங்களவரும் தமிழர்தானே தாண்டவகோனே!
தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
பதிலளிநீக்குஅனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com
போலி சாமியார்கள் – கோரக்கர்
பதிலளிநீக்குதுறவியப்போல் வேடம் இட்டு காம இச்சைக் கொண்டு அலைவார்களாம். யந்திர தகடுகளை பரப்பி மேலிட்டு தபசியை போல் பாசாங்கு செய்வார்களாம். எப்போதும் பெண்கள் பக்கம் பார்த்து பெண்னாசை பிடித்து அலைவார்களாம்,அவர்களை பேயர்கள் என்கிறார். பூரணம் ……
http://www.tamilkadal.com/?p=1144